சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

இப்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள்தான் மானிய விலையில் தருகிறார்கள். அதிலும் மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் வந்துவிட்டதால், எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. அதற்குமேல்

Read more

முதல் தொடர்

இந்தியாவில் முதன்முதலில் ‘முதியோர் நல மருத்துவம்’ என்கிற சிறப்புத் துறையை உருவாக்கியவர்… இதற்காக இங்கிலாந்து சென்று முதன்முதலாக முதியோர் நல மருத்துவத்தைப் படித்த இந்திய டாக்டர்… முதியோர்

Read more

பெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை!

பட்டாம்பூச்சியை எல்லோருக்கும் பிடிக்கும். அதுபற்றி ஆர்வத்துடன் பேசுவோம். ஆனால், அந்தப் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் நம் உடலில் இருக்கும் ஒரு சுரப்பி பற்றி பலரும் கவலையுடன் பேசுவார்கள். நமது

Read more

இளமை ததும்பும் இட்லி பாட்டி!

வயது அறுபதைத் தாண்டினாலே அமைதியாக ஓய்வெடுக்க நினைக்கும் மனிதர்கள், கமலாத்தாள் பாட்டியின் வாழ்க்கையை உதாரணமாகக் கருத வேண்டும். 82 வயதிலும் ஓய்வின்றி உழைத்து அடுத்தவர்களுக்கு உதவ நினைக்கும்

Read more

முதியோர் நல மருத்துவருக்கு தமிழன் விருது!

முதியோர் நல மருத்துவருக்கு தமிழன் விருது! முதியோர் நல மருத்துவர் மற்றும் டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையின் நிறுவனர் – தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன்

Read more

உலகின் உன்னதம்! – ஈரோடு தமிழன்பன்

வயதுகளின் தொகுப்பல்லவாழ்க்கையின் தொகுப்பேமுதியோர்கள் காலம் முதியோர்கனவுகளில் ஞானத்தைச் சேகரித்துக்கொள்கிறதுஅவர்களின்சில நரம்புகளை மீட்டிஇசை வெள்ளப்பெருக்கின்இன்பச்சிலிர்ப்பில்தன்னை மறக்கிறது. முதியோரை மண் எவ்வித முணுமுணுப்பும்இல்லாமல் தாங்குகிறது.அவர்களே அதன் மூத்தகுழந்தைகள் அல்லவா?வயதைக்கழித்தவர்கள் அல்ல

Read more

முதுமை வேறு… முதிர்ச்சி வேறு!

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால், அதைத்தான் ‘முதிர்ச்சி’ என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில்கூட வந்துவிடும்; சிலருக்கு 80 வயது வரை

Read more

திரும்பத் திரும்ப…

எழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரின் 40 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னை மரத்தில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் கொய்யா மரம், செடிகளில் மொட்டு

Read more

ரசிக்க… சிரிக்க…

பாட்டில் பாதுகாப்பு! டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகை சாமான்களை ஆர்டர் கொடுத்திருந்தேன். அவர்கள் இரவு 8 மணிக்கு டோர் டெலிவரி செய்தார்கள். மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால், அதை

Read more

கோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று!

‘‘முதுமையை முறியடிக்க முடியாது. ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம்.  அதற்கு முறைப்படி முழு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.  சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். தினசரி

Read more