உலகின் உன்னதம்! – ஈரோடு தமிழன்பன்

வயதுகளின் தொகுப்பல்லவாழ்க்கையின் தொகுப்பேமுதியோர்கள் காலம் முதியோர்கனவுகளில் ஞானத்தைச் சேகரித்துக்கொள்கிறதுஅவர்களின்சில நரம்புகளை மீட்டிஇசை வெள்ளப்பெருக்கின்இன்பச்சிலிர்ப்பில்தன்னை மறக்கிறது. முதியோரை மண் எவ்வித முணுமுணுப்பும்இல்லாமல் தாங்குகிறது.அவர்களே அதன் மூத்தகுழந்தைகள் அல்லவா?வயதைக்கழித்தவர்கள் அல்ல

Read more